உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Devices)
· Data entering method
o Key board o Pointers ( Mouse, Trackball, Joysticks, Touch screen, Touch pad, Light Pens, Pen Inputs, Digitizing tablet)
Data capturing (Automatic)
o Scanners
§ Bar code Reader
§ Mark & Character Recognition
· MICR – Magnetic ink character recognition (காசோலை)
· OMR – Optical Mark recognition(MCQ வினாத்தாள்கள்)
· OCR – Optical Character recognition
§ Image scanners
· Flatbed, Pen or Handheld, sheet fed, Drum
o Card Reader
§ Magnetic Stripe - ½ பக்கம்
§ Smart Card- 30 பக்கங்கள்
§ Optical Card – 2000 பக்கங்கள்
o Voice Recognition
o Audio, Video
o Digital Camera
o Sensor
o RFID – Radio frequency identifications
வெளியீட்டுச் சாதனங்கள் (Output Devices)
· Soft
copy (மென் பிரதி)
o Monitor
§ Flat Panel
· LED- Light Emiting Diode
·
LCD - Liquit Cristal Display
§
CRT Monitors – Cathode Ray Tube
o Speakers
· Hard
Copy (வன் பிரதி)
· Printers
o Impact
printers
§ Dot Metrix § Line Printer
o Non
impact Printer
§ Laser § Ink/Bubble Jet
· Plotter
o Thermal plotter
o Electrostatic
Plotter
o Pen
Plotter
மைய வழி அலகு (CPU-
Central Processing Unit)
கணினியின் மூளை போன்றது, செயல்பாட்டு வேலைகளை
முகாமைத்துவம் செய்தல், பகிர்தல் கட்டுப்படுதல் போன்ற பணிகளைச் செய்கின்றது.
மணிக்கூட்டு வேகம் (Clock Speed) – CPU
வேகம் ஆகும். இது Hz அளக்கப்படும்
தற்காலிக சேமிப்பு நினைவகம் (RAM – Random Access memory)
பிரதான நினைவகம்(Primary Storage) ஆகும்.
தற்காலிகமான சேமிப்பு பகுதியாக தொழிற்படுகிறது.
Byte இல் அளவிடபடுகின்றது. உ+ம்: 2 GB, 4 GB
துணை நினைவகங்கள் ( Secondary or Auxiliary Memory)
Hard Disk, Cd, DVD, Pen drive, floppy Etc…
0 Comments