சரியான தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுத்தல் ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்விகளில் தங்கியுள்ளது. தீர்மானங்கள் பொதுவாக தீர்மானம்

தகவலின் பெறுமானம்எடுப்பவரின் பொது அறிவு மற்றும் சரியான உரிய நேரத்தில் கிடைக்கும் தகவலில் தாக்கியுள்ளது.

தகவலின் பண்புகள் (Characteristics of Informations)

  • ·         நாளது திகதி வரை
  • ·         திட்டமான தன்மை
  • ·         பூரணத்துவம்
  • ·         இலகு
  • ·         கிரயத்தின் பெறுமதி
  • ·         நம்பகத்தன்மை
  • ·         உரிய நேரத்தில் கிடைத்தால்
  • ·         தேவைகளுக்கு போதியதக் இருத்தல்

 தகவல் வகைகள் (Type of Information)

·         மூலாதாரத்தின் மீதான அடிப்படையிலான

o   உள்ளக - உள்ளக மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்

உ+ம்: நாளாந்த விற்பனை, வங்கிகளின் கணக்கு வைத்திருப்பவரின் கடன் விண்ணப்பத்தின் பொது தகவல் பெரும் முறை

o   வெளியக - வெளி மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்

உ+ம்: புதிதாக தொடங்க உள்ள நிறுவனம் பெரும் தகவல்கள், வங்கிகளின் கணக்கு வைத்திராத ஒருவர் கடன் விண்ணப்பத்தின் பொது தகவல் பெரும் முறை 

  • செயற்பாடு பரப்பிலான அடிப்படையிலான 
  • ·         விற்பனை மற்றும் சந்தைபடுதும் தகவல்கள் (Sales and Marketing)
  • ·         உற்பத்தி தகவல்கள் (Production)
  • ·         மனிதவள முகாமைத்துவ தகவல்கள் (Human Resource Management)
  • ·         நிதி மற்றும் கணக்கீட்டு தகவல்கள் (Accounting & Finance)

 மட்டங்கள் அடிப்படையிலான (based on levels)

  • ·         இயக்க தகவல் (Operational)
  • ·         தந்திர தகவல் (Tactical)
  • ·         தந்திரோபாய தகவல் (Strategic)