தகவல் மற்றும் முகாமைத்துவ மட்டங்கள் (Information and Management Levels)

 நிறுவனம்  ஒன்றின் கட்டமைப்பு

நிறுவனத்தின் முகாமைத்துவ மட்டங்கள் அதிகாரம் சார்ந்து மூன்று மட்டகளாக பிரிக்கப்படும். அவையாவன


செயற்பாட்டு மட்டம் - Operational Level (கிழ்மட்டம்)

யார்: மேற்பார்வை/செயற்பாட்டு முகாமையாளர்கள்

என்ன: அதிகளவில் பணியாளர்களை இயக்குவதாகும்

ஏன்: 

  • பணியாளர்களுக்கு வேலைகள், பணிகளை நிர்ணயித்தல், பயிற்சிகளுக்கு பொருப்பாயிருத்தல், ஊக்குவித்தல்
  • முலபொருட்கள், இயந்திரங்கள், கருவிகளை ஒழுங்குபடுத்தல்
  • நாளாந்த நடவடிக்கைகளில் பணியாளர்களை வழிகாட்டல் மற்றும் அறிவுறுத்துதல்
  • பணியாளர்களின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கை தயாரித்தல்.
  • நிறுவனத்தின் ஒழுகற்றை நிச்சயப்படுத்தல்
  • உற்பத்தியின் தரத்திகும், எண்ணிக்கைக்கும் பொறுப்பாகவிருத்தல்
  • நிருவனத்தினுள் சிறந்த உறவை பேணல்
  • பணியாளர் பிரச்சனைகளை தீர்த்தல் மேல் மடங்களிட்கு கொண்டு செல்லல்

 முகாமைத்துவ மட்டம் - Management Leval  (இடை மட்டம்)  

யார்: கிளை முகாமையாளர்கள், பகுதி முகாமையாளர்கள்

என்ன: நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல்களை ஏற்படுத்துதல் இயங்கு நிலை செயற்பாடுகளை கட்டுப்படுத்தலும், மேற்பார்வை செய்தலும்

ஏன்:          

  • உச்ச முகமைதுவத்தின் திட்டங்களையும், வழிப்படுத்தாள்களையும் நிறைவேற்றுதல்
  • கீழ்மட்ட முகமைதுவத்துக்கு தொழில், பயிற்சி வழங்கள் மற்றும் ஊக்கம் அளித்தால்
  • இணைப்பாளராக தொழிற்படல்
  • நிறுவனத்தின் உப அலகுக்கு திட்டங்களை வகுத்தல்
  • உச்ச மட்டத்திலிருந்து கீழ்மட்டத்திட்கும் மீண்டும் கீழ் மட்டத்திலிருந்து உச்சமட்டத்திட்கு நிறுவனத்தின் தகவல்களை பாய்ச்சல்

தந்திரோபாய மட்டம் - Strategic level) (மேல் மட்டம்)  

யார்: இயக்குனர் சபை, தலைமை நிறைவேற்றுனர், முகமை இயக்குனர்கள்

என்ன: வியாபார நடவடிக்கைகளின் இறுதி அதிகார இலக்குகள், கோட்பாடுகளை சமாளித்தல். நேரங்களை திட்டமிடல், எதிர்கால திட்டங்களை வகுத்தல்

ஏன்:          

  • தந்திரோபாய திட்டங்கள், கொள்கைகளைத் தயாரித்தல்
  • சகலபகுதிகளையும் கட்டுப்படுதல் மற்றும் நடவடிக்கைகளை இணைப்பது
  • வெளியுலகதினருடனான உடன்படிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு
  • நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பொறுப்பாய் இருத்தல்
  • வழிப்படுத்தளையும், வழிகாட்டியும் அளித்தால்
  • நோக்கங்கள், நடைமுறைகளை, அறிவுறுத்தல்கள் வழங்கல்
  •  தீர்மானமெடுத்தல் செய்முறை
  • ·         பிரச்சனைகளைக் கூறுக
  • ·         மாற்றங்களை அறிமுகப்படுத்துக
  • ·         மாற்றங்களை மதிப்பிடுக
  • ·         தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளல்
  • ·         உங்கள் தீர்மானத்தை அமுலாக்கல்

 தகவலின் முக்கியத்துவம் (impotance of Information)

சரியான தீர்மானத்தை உரிய நேரத்தில் எடுத்தல் ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்விகளில் தங்கியுள்ளது. தீர்மானங்கள் பொதுவாக தீர்மானம்

தகவலின் பெறுமானம்எடுப்பவரின் பொது அறிவு மற்றும் சரியான உரிய நேரத்தில் கிடைக்கும் தகவலில் தாக்கியுள்ளது.

தகவலின் பண்புகள் (Characteristics of Information)

  • ·         இற்றைப்படுதப்பட்ட
  • ·         திட்டமான தன்மை
  • ·         பூரணத்துவம்
  • ·         இலகு
  • ·         செலவு
  • ·         நம்பகத்தன்மை
  • ·         உரிய நேரத்தில் கிடைத்தால்
  • ·         தேவைகளுக்கு போதியதக் இருத்தல்

 தகவல் வகைகள் (Type of information)

·         மூலாதாரத்தின் மீதான அடிப்படையிலான

    o   உள்ளக - உள்ளக மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்

        உ+ம்:     நாளாந்த விற்பனை, வங்கிகளின் கணக்கு வைத்திருப்பவரின் கடன்                விண்ணப்பத்தின் பொது தகவல் பெரும் முறை

    o   வெளியக - வெளி மூலகங்களில் இருந்து சேகரிக்கும் தகவல்கள்

        உ+ம்:     புதிதாக தொடங்க உள்ள நிறுவனம் பெரும் தகவல்கள்,                           வங்கிகளின் கணக்கு வைத்திராத ஒருவர் கடன் விண்ணப்பத்தின்                பொது தகவல் பெரும் முறை

    செயற்பாடு பரப்பிலான அடிப்படையிலான

  • ·         விற்பனை மற்றும் சந்தைபடுதும் தகவல்கள் (Sales and Marketing)
  • ·         உற்பத்தி தகவல்கள் (Production)
  • ·         மனிதவள முகாமைத்துவ தகவல்கள் (Human Resource Management)
  • ·         நிதி மற்றும் கணக்கீட்டு தகவல்கள் (Accounting & Finance)

 மட்டங்கள் அடிப்படையிலான

  • ·         இயக்க தகவல் (Operational)
  • ·         தந்திர தகவல் (Tactical)
  • ·         தந்திரோபாய தகவல் (Strategic)


Post a Comment

0 Comments