தகவல் தொழில்நுட்பம் (Information System)

 Chapter - 01


குறுக்கங்கள்;

IT – Information Technology

ITAA – Information technology Association of America

தகவல் தொழில்நுட்பவியல் (Information Technology)

இன்றைய தகவல் யுகத்தில் தகவல்களைப் பெறுதல், சேமித்தல், கையாளுதல், தொடர்வுபடுத்தல், பிரயோகித்தல், முகாமைத்துவம் செய்தல் தகவல் தொழில் நுட்பமாகும்.

தரவு - தெளிவான அர்த்தமற்ற மற்றும் ஒழுங்கற்ற விடயங்கள்

உ+ம்: சந்தை விற்பனை, கொள்வனவு, பணியாளர்,வாடிக்கையாளர் போன்றன

 தகவல் (Information)

நிரல்படுதப்பட்ட (Process) தரவுகள் /கருத்துள்ளவாறு அமைக்கபட்ட தரவுகள்

உ+ம்: பகுப்பாய்வுகள், வரிசைப்படுதல்கள், தொகுப்புகள், கணினிப்படுத்தல்கள் போன்றன


முறைமை (System)

ஒரு குறித்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஒன்றுடனொன்று அகத்தே தொடர்புடைய பல மூலகங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு ஒழுங்கு முறையாக அமைக்கப்பட்ட அமைப்பு.

உ+ம்: கல்வி முறைமை, வியாபார முறைமை, போக்குவரத்து முறைமை, தகவல் முறைமை போன்றன.

தகவல் முறைமை (information Syatem)

ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்கு தேவையான தகவல்களை ஒழுக்குபடுத்தும் முறைமை

உ+ம்: வங்கிகள், வைத்தியசாலைகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள்,

ATM, Hotel reservation System, Flight ticket reservation, Pay roll System

 தகவல் தொழில் நுட்பத்தின் செயல்பாடுகள் (Process of IT)

  • ·         தரவுகளை சேகரித்தல்
  • ·         தரவு நிரல்களை தகவல்களாகுதல்
  • ·         பயன்படுத்துவேருக்கு தகவல்களைப் பகிர்தல்
  • ·         பின்னரான பயன்படுத்தளுக்கு தகவல்களைப் பயன்படுத்தல்

 தகவல் தொழில்நுட்பத்தின் பிரதான பக்கங்கள்

  • ·         கணினி தொழில் நுட்பம்

        கணனி வன்பொருட்கள், மென்பொருள்களைப் பயன்படுத்தல்.

  • ·         தொடர்பாடல் தொழில் நுட்பம்

        தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி முறைமைகளுக்கு இடையிலான வலைபின்னல்             மூலமான தொடர்பாடல்ள். உ+ம்: மின்னசல், உலாவிகள்

  • ·         தகவல் முகாமைத்துவ தொழில் நுட்பம்

        வாடிக்கையாளரின் உச்ச திருப்திக்கும், இணைந்த உற்பத்திக்கும், இலாப தன்மைக்கும்,             போட்டி தன்மைக்கும், உகந்தவாறு உற்பத்தியை உற்பத்தியை வடிவமைக்கவும் மற்றும்             சேவைக்கும் தகவல் தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தல்

Post a Comment

0 Comments