தகவல் முறைமைகள் (Information Systems)

 CBIS – Computer Based Information Systems

·        ATM – Automatic Teller Machine

·        PCS – Process controlling Systems

·        TPS – Transaction Processing System

·        OAS – Office Automation Systems

·        MIS – Management information Systems

·        DSS- Decision Support systems

·        ESS – Executive support Systems

·        ERP – Enterprise Resource Planning

·        SAS- Sales and Marketing Systems

·        MPS – Manufacturing and production Systems

·        HRIS – Human Resource Information Systems

·         AIS- Accounting Information Systems

 

தகவல் முறைமையின் வகைகள்

தொழில்நுட்பவியலின் அடிப்படியிலான

·         கையேட்டு தகவல் முறைமைகள்

ககிததிகளைப் பயன்படுத்தி தரவுகளை சிறு புத்தகங்களில் பதிந்து நிரல்படுத்தல். உ+ம் : சில்லறைக் கடைகள்

அனுகூலம்: நடைமுறையாக்கள் செலவு குறைவு, பராமரிப்பு மற்றும் பயிட்சியளிப்பது இலகு

பிரதிகூலம்: தரவு நிரல்படுத்தல் வேகம்,  செம்மை, மற்றும் பாதுகாப்பு குறைவு. பராமரிப்பு செலவு அதிகம்

·         அரை கையேட்டு தகவல் முறைமைகள்

கணிபான்கள் போன்ற கணக்கீட்டு உபகரணங்கள், தட்டச்சு பயன்படுத்தல்.

உ+ம் : நடமாடும் வியாபாரம்

·         கணினி சார்ந்த தகவல் முறைமைகள் (CBIS)

கணினிகள் மற்றும் நவீன இலத்திரனியல் உபகரணங்களை பயன் படுத்தி தகவல்களை நிரல்படுத்தல்.

அனுகூலம்: தரவு நிரல்படுத்தல் வேகம்,  செம்மை, மற்றும் பாதுகாப்பு கூடியது. பராமரிப்பு செலவு குறைவு, மேலதிக வாடிக்கையாளர் கவர்ச்சி, பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்த தொடர்பாடல்

நடைமுறையாக்கள் செலவு குறைவு, பராமரிப்பு மற்றும் பயிட்சியளிப்பது இலகு

பிரதிகூலம்: நடைமுறையாக்கள், பராமரிப்பு மற்றும் பயிட்சியளிப்பது செலவுகள் உயர்வு

 

முகாமைத்துவ மட்டம் சார்ந்த

·         செய்முறை கட்டுப்பாட்டு முறைமைகள் (PCS)

பண்பு:     முறைமை நிரல்படுத்தல்களைக் கட்டுபடுதுகிறது,

நிரல்படுத்தல் செலவு குறைவு

செம்மை, தானாகவே தகவல்களை கையள்தல்

ஆரம்ப செலவு அதிகம்

                    உ+ம் : ATM

 ·         பரிமாற்று நிரல்படுத்தல் முறைமைகள் (TPS)

நாளாந்த செயற்பாடுகளான விற்பனை, சந்தைபடுதல், மனிதவள பதிவுகளை  மேற்கொள்ளல். விரிவான தரவுகள் காணப்படும்.

நிதிசார், நிதிசரா முறைமைகளையும் பதிவு செய்தல்

பெறப்படும் தகல்கள்: விற்பனை, பணியாளர் வரவு, திரும்பிய பொருள், சம்பள பட்டியல், பொருள் பட்டியல் போன்றன

 ·         முகாமைத்துவ தகவல் முறைகள் (MIS)

முகாமைத்துவ மட்ட செயட்பாடுகள்கள் மேற்கொள்ளல். நிறுவனம் சம்பந்தமான அறிக்கைகள் தயாரித்தல்.

o   குறித்த காலங்களுக்கான அறிக்கைகள் – நாளாந்த விற்பனை, வாராந்த பணியாளர் வரவு போன்ற அறிக்கைகள்

o   விதிவிலக்கான அறிக்கை: அங்கீகரிக்கப்பட்ட எல்லைக்கு மேல் கடன் அதிகரிக்கும் பொது உற்பத்தி பொருட்கள் பற்றிய அறிக்கை

o   கேள்வியின் மேலான அறிக்கை – வாடிக்கையாளர் ஒருவரின் கடன் அனுமதிக்கும் பொது முகாமையாளர் பெரும் அறிக்கைகள் 


 

 

 

 

 

அலுவலக தானியங்கு முறைமை (OAS)



·         தீர்மானம் உதவு முறைமை (DSS)

o   பிரச்சனையைக் கூறுக

o   மாற்றங்களை அடையளபடுத்துக

o   மாற்றங்களை மீளாய்வு செய்தல்

o   தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளல்




தடவுத் தளம் (Database) -  PCS,TPS பெறப்பட்ட ஒழுகமைக்கபட்ட தகவல்கள்

மாதிரி தளம் (Model database) – கணித பகுப்பாய்வு மாதிரிகள்

பாவனையாளர் இடைமுகம் (User interface) – பயன்படுத்துவோருக்கு தொடர்பாடல் வசதிகளை அளிப்பது

 

·         நிறைவேற்று உதவு முறைமை (ESS)/ நிறைவேற்று தகவல் முறைமை(EIS)

நிறுவனங்களில் தரவுகளில் இருந்து பயனுள்ள தொகுக்கப்பட்ட அறிக்கைகளைப் பெறல். நிறைவேற்று மட்ட முகாமையாளர்கள் விரைவாக நிறுவனத்தின் கிரய கணக்கீடு, சிட்டைகள் உத்தியோகத்தர் போன்ற சகல அலுவலகங்களில் இருந்தும் அறிக்கைகளைப் பெறல்

 தகவல் முறைமைக்கும் மற்றும் அதன் மட்டங்களுக்கும் இடையிலான தொடர்வு





 செய்முறை பரப்பு சார்ந்த

·         செயட்பாட்டு தகவல் முறைமைகள்

o   விற்பனை மற்றும் சந்தைபடுதல் முறைமைகள்

நிறுவனத்திட்ட்கு வேண்டிய விற்பனை மற்றும் சந்தை படுத்தல் தகவல்களை வழங்கள்.

o   உற்பத்தி மற்றும் தயாரிப்பு முறைமைகள்

தயாரிப்பு முறைகளை திட்டமிடல், பராமரித்தல், சுவீகரித்தல், சேமித்தால்

o   மனித வள தகவல் முறைமைகள்

o   நிதி மற்றும் கணக்கீட்டு முறைமைகள்

·         துணிகர திட்டமிடல்/ சாகச மூலவள திட்டமிடல்

இது ஒரு மென்பொருள் முறைமை ஆகும். ஒரு நிறுவனத்தின் SAS, HRM, MPS,FIS  போன்ற பகுதிகளை ஒருகினைக்கும் ஒரு தனி தகவல் முறைமையாக தொழிற்படுகின்றது. ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்க்கு தேவையான வளம் பற்றிய விபரங்களையும் திட்டம்மிடல் வழிமுறைகளையும் பிதனமாக கொண்டிருக்கும்.

 

HRM

Systems

Customer, employee Performance data

 

FIS

Customer, employee Materials data

 

 

MPS

Customer Orders,

Employee, Materials

 

SAS

 


முறைசார்ந்த அடிப்படையிலான

·         முறைசார்ந்த அடிப்படையிலான

தகவல்கள் முகாமைத்துவத்தின் உச்ச மட்டத்திலிருந்து அடி மட்டம் வரையிலான கொள்கைகள், இலக்குகள், தந்திரோபாயங்கள்,விதிகள் மற்றும் பிரமாணங்கள் ஆகியவற்றிட்ட்கு  தகவல்களைப்பாய்ச்சல் மேலும் கீழ் மட்டத்திலிருந்து உச்ச மடத்திற்கு தகவல்களைப் மீளப் பாய்ச்சல்

 

·         முறைசாரா அடிப்படையிலான

பணியாளர் சார்ந்ததும் மற்றும் அவர்களின் விருத்தி மற்றும் வேலைசார்ந்த பிரச்சனைகளையும் கொண்டதாக அமையும்.

உ+ம்: ஊழியர் நலன்புரி சங்கம்

Post a Comment

0 Comments