· முறைமை மென்பொருள்(System Software)
o
இயக்க முறைமை (Operating
System)
o
முறைமை முறைமை உதவு திட்டங்கள்/ உபயோக
திட்டங்கள்
(Utility/Support program)
o
கணினி மொழிபெயர்பான்கள்
(Programming Language Trancilators0
- · பிரயோக மென்பொருள்(Application Software)
o
பொது தேவை (General purpose
o
பிரயோக தேவை (Special Purpose)
பிரதான பணிகள்
· நினைவக முகாமை(memory Management)
· கோவை முகாமை(File management)
· செய்முறை முகாமை(process Management)
· சாதன முகாமை(Device management)
சிறப்பியல்புகள்
· பல் சிறப்பு பணிகள் (Multi tasking)
· உண்மை களஞ்சியம்(virtual memory)
· நேரப்பங்கீடு(Time Sharing)
· பலசெயல் முறைமை(Multiprocessing)
· வலைப்பின்னல்(networking)
புகழ்பெற்ற இயக்க முறைமை
·
Dos - Disk
operating System
·
Windows 3.11,
Windows 95, Windows 98, Windows me, Windows2000, Windows xp, Windows Vista,
Windows 7, Windows 8
·
Macintosh
·
Unix
·
X Windows
- · முறைமை கண்காணிப்பாளர்கள்
- · வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்
- · Back Up , Scan Disk, வட்ட அழுத்த முகவர்
கணினி மொழியை(0,1) சாதாரண மொழிக்கு மாற்றல், சாதாரண மொழியை கணினி
மொழிக்கு மாற்றல்
- இரண்டாம் தலைமுறை ( குறியீடுகள் 1950- 58)
- மூன்றாம் தலைமுறை (உயர்மட்ட மொழிகள் 1958-85)
- நான்காம் தலைமுறை (4 GLs 1985 - ----)
பிரயோக மென்பொருள்(Application Software)
பொது தேவை (General purpose)
· சொல்நிரல்படுத்தல்
Ms word, open writer, Google Doc …..
· விரித்தாள் மென்பொருள்
MS Excel, calc, lotus …..
· இணைய மேலோடிகள்( web browsers)
Google chrome, Mozilla Firefox, Internet explorer……….
· பல்லூடக மென்பொருள்
Windows media player, FLV, Power DVD, Jet Audio ……..
· மின்னசல் (Email)
Microsoft Outlook Express, Eudora, Pegasus
Google, yahoo mail என்பன இணைய தள மின்னசல்கள்
பிரயோக தேவை
(Special Purpose)
· விஞ்ஞானம் மற்றும் பொறியியல்
· கல்வி மற்றும் பொழுது போக்கு
· வியாபாரம்
மென்பொருளின் வகைகள்
·
வர்த்தக மென்பொருள்
·
Freeware- முற்றிலும் இலவசம்
·
Share ware -வரையறுத்த காலத்திற்கு இலவசம்
·
Open source குறிமுறைகளை மாற்றக்கூடியது, இலவசம்
·
Stand alone – தனித்து இயங்கும் மென்பொருள் வலையமைப்பு இல்லை
0 Comments